நடிகர் சூர்யா படங்களில் வரும் சம்பவங்கள் எல்லாம் நிஜத்தில் நடப்பதாக ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புலம்பி வருகின்றனர். ஏழாம் அறிவு படத்தில் வரும் நோய் போல் கொரோனாவும், காப்பான் படத்தில் பூச்சி தாக்குதல் நடைபெற்றது போல் தற்போது வட மாநிலங்களிலும் ராஜஸ்தானிலும் சம்பவங்கள் அரங்கேறுவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்கள் காமெடியாக வைத்து பல மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.