சினிமா

Suriya | Suriya 47 | எதிர்பார்ப்பை எகிறவிடும் Suriya 47

தந்தி டிவி
• சூர்யா 47 ஹீரோயின் யாரு தெரியுமா?... நம்ம நஸ்ரியாதான்னு ஒரு பேச்சு போயிட்டு இருக்கு... • ஆவேசம் படத்தின் மூலமா ரசிகர்கள கவர்ந்த ஜித்து மாதவன் தான் சூர்யா 47ஐயும் இயக்குறாரு.. • சூர்யா 47ல நம்ம சூர்யா போலீஸ் அதிகாரியா நடிக்கப் போறதா தகவல் வெளியாகிருக்கு... • சூர்யா 47ல ஃபஹத் ஃபாசில் இணையுறதா தகவல் தவெளியான நிலைல... ஷூட்டிங் அடுத்த மாதம் 8ம் தேதி தொடங்கவிருக்கு... • இந்த படத்துல சூர்யாவுக்கு ஜோடியா நஸ்ரியா இணைய போறாங்களாம்... தமிழ் ரசிகர்கள் இதனால உற்சாகமா காத்துருக்காங்க...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்