சினிமா

தள்ளிப்போகிறது சூர‌ரை போற்று திரைப்படம்

விமானப்படை பாதுகாப்புத்துறையிடம் இருந்து இன்னும் என்.ஓ.சி வராத‌தால் சூர‌ரைப்போற்று படம் தள்ளிப்போவதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்

தந்தி டிவி

விமானப்படை பாதுகாப்புத்துறையிடம் இருந்து இன்னும் என்.ஓ.சி வராத‌தால் சூர‌ரைப்போற்று படம் தள்ளிப்போவதாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சூர‌ரை போற்று திரைப்படத்தில் தேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் உண்மையான இந்திய விமான படை வீர‌ர்களை பயன்படுத்தியுள்ளதால், இன்னும் சில என்.ஓ.சி வாங்க வேண்டியுள்ளதை அறிக்கையில் சூர்யா சுட்டிக்காட்டியுள்ளார். தன் மீது அன்பு கொண்டவர்களை காக்க வைப்பதை விரும்பவில்லை என கூறியுள்ள சூர்யா, நண்பர்களுக்கான பாடல் ஒன்றையும் வெளியிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்