சினிமா

Suriya | Radhika | ``சூர்யாவுக்கு நடந்தது நான் நேர்லயே பார்த்திருக்கேன்’’ - போட்டு உடைத்த ராதிகா

Suriya | Radhika | ``சூர்யாவுக்கு நடந்தது நான் நேர்லயே பார்த்திருக்கேன்’’ - போட்டு உடைத்த ராதிகா

thanthitv

``சூர்யாவுக்கு நடந்தது நான் நேர்லயே பார்த்திருக்கேன்’’ - போட்டு உடைத்து அதிர வைத்த ராதிகா

நடிகர் சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு ரசிகர்களுக்குத் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. ​நிகழ்வில் பேசிய நடிகை ராதிகா சரத்குமார், சினிமா உலகில் சூர்யா சந்தித்த மனப்போராட்டங்களையும், அதில் இருந்து அவர் வென்று வந்ததையும் தாம் நேரில் பார்த்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். ​தொடர்ந்து பேசிய இயக்குநர் வெங்கி அட்லூரி, தமிழ் ரசிகர்களின் பேராதரவு தன்னை நெகிழ வைத்துள்ளதாகத் தெரிவித்தார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இந்த ஆண்டு இறுதிக்குள் சூர்யாவின் அடுத்த படம் உன் வெளியாகும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் , சூர்யாவுக்கு அது ஹாட்ரிக் வெற்றியாக அமையும் என்றும் வாழ்த்தி பேசினார்.

CM Vijay | VCK | கேட்டதை கொடுத்து அழகு பார்த்த CM விஜய்.. விசிக MLA-வுக்கு சந்தோஷம் தாங்கலயே..!

CM Vijay | ரூ.300 கோடியில் சர்ப்ரைஸ்.. அறிவிப்பால் அதிரவிட்ட CM விஜய்

CM Vijay Announcements | அறிவித்தார் CM - எதிர்க்கட்சி MLA-க்களுக்கும் இன்ப அதிர்ச்சி

CM Vijay Speech| பேரவை ஆரம்பித்த நொடியே CM விஜய் எதிர்பாரா அறிவிப்பு

🔴LIVE: Raid | திடீர் அதிர்ச்சி கொடுத்த லஞ்ச ஒழிப்பு துறை - விடிந்ததும் அதிரும் தமிழகம்