சினிமா

'சூர்யா 37' படத்தில் ஆர்யா

நடிகர் ஆர்யாவும் சூர்யா 37 படத்தில் இணைந்துள்ளார்.

தந்தி டிவி

சூர்யா - கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தை தற்போது சூர்யா 37 என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்தில் மோகன்லால், பொம்மன் இரானி, அல்லு சிரிஷ் உள்ளிட்ட பிறமொழி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் ஆர்யாவும் சூர்யா 37 படத்தில் இணைந்துள்ளார். இதனை படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் இந்த படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்