சினிமா

"சூப்பர் ஸ்டார் தான் பெஸ்ட்" - ஜெயிலர் பற்றி புகழ்ந்து தள்ளிய தினேஷ் கார்த்திக்

தந்தி டிவி

ஜெயிலர் படம் மிகவும் பிடித்ததாக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் மகிழ்ந்துள்ளார். சூப்பர்ஸ்டார் தான் பெஸ்ட் என பதிவிட்டுள்ள அவர், படத்தை நன்கு ரசித்ததாக மகிழ்ந்துள்ளார். நெல்சனின் தனித்துவமான நகைச்சுவை பிடித்துள்ளதாக தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார். பின்னணி இசையும், அனிருத்தும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட ஜோடி என சிலாகித்துள்ளார். 

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு