சினிமா

புத்தாண்டை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி - வெற்றி பெற்றவருக்கு விருந்தளித்தார் சன்னி லியோன்

புத்தாண்டு முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோன் விருந்து அளிக்கப்பட்டது.

தந்தி டிவி

புத்தாண்டு முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பாலிவுட் நடிகை சன்னி லியோன் விருந்து அளிக்கப்பட்டது. விமேட் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் நடிகை சன்னி லியோனுடன் விருந்து சாப்பிடலாம் என அறிவிக்கப்பட்டது. அந்த போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர், நடிகர் சன்னி லியோன் விருந்து சாப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்