சினிமா

சன்னிலியோன் வாழ்க்கை வரலாறு குறித்த தொடர் : சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு

''கரன்ஜித் கவுர் - த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்'' என்ற பெயரில், நடிகை சன்னிலியோனின் வாழ்க்கையைத் தொடராகத் தயாரித்து உள்ளனர்.

தந்தி டிவி

''கரன்ஜித் கவுர் - த அண்டோல்டு ஸ்டோரி ஆப் சன்னிலியோன்'' என்ற பெயரில், நடிகை சன்னிலியோனின் வாழ்க்கையைத் தொடராகத் தயாரித்து உள்ளனர். சன்னி லியோனின், இயற்பெயர் கரன்ஜித் கவுர் வோரா. இந்நிலையில், கவுர் பெயரை, சன்னிலியோன் பயன்படுத்த சீக்கிய அமைப்பினர், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'கவுர் என்பது சீக்கிய குருவால், சீக்கிய பெண்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையான பெயர். சீக்கிய போதனைகளை பின்பற்றாதவர்கள் யாரும் இந்த பெயரை பயன்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்றும், சன்னிலியோன், கவுர் பெயரை பயன்படுத்தக்கூடாது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சீக்கிய அமைப்பினர் தெரிவித்துள்ளனார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்