சினிமா

காதலில் விழுந்த நடிகை சுனைனா? - வெளியிட்ட புதிரான பதிவு!

தந்தி டிவி

நடிகை சுனைனா, தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியுள்ளார். காதலில் விழுந்தேன்' படத்தின் மூலமாக அறிமுகமான அவர், மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, போன்ற படங்களில் நடித்துள்ளார்.

35 வயதாகும் சுனைனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவருடன் கைகோர்த்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருந்த நிலையில், தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியுள்ளார். மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து, விரைவில் திருமணம் ஆகவிருப்பதை சுனைனா உறுதிப்படுத்தி இருக்கிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்