சினிமா

அண்ணாமலையாரை பார்க்க திடீர் விசிட் - யார்னு தெரியுதா?

தந்தி டிவி

அண்ணாமலையார் கோவிலில் நடிகை சஞ்சிதா ஷெட்டி சாமி தரிசனம்

தமிழில் சூது கவ்வும், வினோதய சித்தம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சஞ்சிதா ஷெட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவிலுக்கு வருகை தந்த அவர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன் சன்னதிக்கு சென்று வழிபட்டார். பின்னர் சிவாச்சாரியார்கள் அவருக்கு மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினர்.

BREAKING || தூணில் ஏற்றப்படாத தீபம் - திருப்பரங்குன்றத்தில் வெடித்த போராட்டம்... பெரும் பதற்றம்

Thiruvannamalai | தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம்? தி.குன்றத்தில் உச்சகட்ட பதற்றம்

Thiruvannamalai | Deepam | ஏற்றப்பட்டது மகாதீபம்.அரோகரா கோஷம்., அதிரும் தி.மலை

BREAKING || "தீர்ப்பை மீறுவதற்காக அல்ல..." தி.குன்றம் வழக்கில் அரசு தரப்பு முக்கிய வாதம்

Thiruparankundram | Court | "தீபத்தூணில் தீபம் ஏற்றியே ஆகணும்.." கோர்ட் பரபரப்பு உத்தரவு