சினிமா

சர்கார் திரைப்படத்திற்கு மலேசியாவிலும் பலத்த எதிர்ப்பு

சர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

தந்தி டிவி
விஜய் நடித்து முருகதாஸ் இயக்கத்தில் வெளியான சர்கார் திரைப்படத்தில் அரசின் இலவச திட்டத்தை விமர்சித்தாக கூறி அதிமுகவினர் திரையரங்குகள் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் சர்கார் திரைப் படத்திற்கு மலேசியாவிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்