சினிமா

லாரன்ஸ் சவாலை ஏற்ற ஸ்ரீ ரெட்டி : வீடியோ வெளியிட்டு லாரன்சிற்கு பதிலடி

நடிப்பு திறமையை நிரூபித்தால் வாய்ப்பு தர தயார் என லாரன்ஸ் ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்துள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டி சவாலை ஏற்றுகொண்டுள்ளார்.

தந்தி டிவி
நடிப்பு திறமையை நிரூபித்தால் வாய்ப்பு தர தயார் என லாரன்ஸ் ஸ்ரீரெட்டிக்கு சவால் விடுத்துள்ள நிலையில், ஸ்ரீ ரெட்டி சவாலை ஏற்றுகொண்டுள்ளார். அதன் படி தனது சமூக வலைதள பக்கத்தில் சில டப்ஸ் மாஸ் வீடியோக்களை வெளியிட்ட ஸ்ரீ ரெட்டி, அதனை லாரன்ஸ் மாஸ்டருக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்