சினிமா

தெலுங்கில் நடிக்கிறார், ஸ்ரீதேவியின் மகள் : விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேருகிறார்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில், அஜித்தின் 60-வது படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது.

தந்தி டிவி

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில், அஜித்தின் 60-வது படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது. அது, வதந்தி என தெரியவந்துள்ள நிலையில், தற்போது, தெலுங்கு படம் ஒன்றில் ஜான்வி நடிக்க சம்மதித்துள்ளார். இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகனாத், இந்த படத்தை இயக்குகிறார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்