சினிமா

முருகதாஸை வம்புக்கு இழுக்கும் சர்ச்சை நடிகை

சர்ச்சைக்குரிய தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, புகழ் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸை வம்புக்கு இழுத்துள்ளார்.

தந்தி டிவி

அண்மையில் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, தமிழ் இயக்குநர் ஒருவர், தம்மிடம் தவறாக நடக்க முயன்றதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார். இப்போது, தமது முக நூல் பக்கத்தில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸூக்கு அனுப்பியுள்ள ஒரு பதிவை இன்று

வெளியிட்டு, புதிய சர்ச்சையை துவக்கி உள்ளார்.

அதில், நாம் இருவரும் சென்னை தனியார் ஓட்டலில் சந்தித்தது நினைவிருக்கிறதா? என பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, படவாய்ப்பு வாங்கி தருவதாக கூறினீர்களே, என்ன ஆனது? என குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்