விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண கொண்டாட்டத்தில் விளையாட்டு போட்டிகள் 
சினிமா

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண கொண்டாட்டத்தில் விளையாட்டு போட்டிகள்

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவோட திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்குற நிலைல, விரோஷ் ப்ரீமியர் லீக் ViRosh Premier League என்ற விளையாட்டு போட்டிகள நடத்தி வராங்களாம்...விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகாவுக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நாளை திருமணம் நடைபெற உள்ளது.

thanthitv

இந்த நிலைல, திருமண கொண்டாட்டத்தோட ஒரு பகுதியா, நீச்சல் குளத்துல வாலிபால், கிரிக்கெட் போட்டி நடத்தப்படுறதா கூறப்படுது.

திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள 2 அணிகளா பிரித்து போட்டிகள் நடத்தப்படுதாம்.

இதுல என்ன ஸ்பெஷல்னா ஒரு அணிக்கு ராஷ்மிகா மந்தனாவும், மற்றொரு அணிக்கு விஜய் தேவரகொண்டா கேப்டனா செயல்படுறாங்களாம்..

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்