சினிமா

வாரணாசி படத்திற்காக பிரத்யேக தொழில்நுட்பம்

தந்தி டிவி

வாரணாசி படம் குறித்து பேசிய இயக்குநர் ராஜமவுலி, இந்த படம் இராமாயண கதையை நினைவு கூறும் என்றும், இந்த படத்திற்காக பிரத்யேக தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நடிகர் மகேஷ் பாபுவிடம் கிருஷ்ணரின் வசீகரமும் ராமரின் அமைதியும் உள்ளது என தெரிவித்தார்.

🔴LIVE : PM Modi | NDA Alliance | EPS | AIADMK | BJP | திருச்சியில் பிரதமர் மோடி

BREAKING || கூட்டணிக்குள் விஜய்? நம்பிக்கையோடு டிடிவி தினகரன் சொன்ன வார்த்தை

CSK | IPL 2026 | IPL Fever ON.. இன்று... முதல் போட்டியில் CSK?

BREAKING || மதுரை அருகே யாரும் எதிர்பாரா அதிர்ச்சி சம்பவம்... 2 பேர் உயிரிழப்பு

🔴LIVE : சாகும் முன் ஆகாஷ் கொடுத்த வாக்குமூலம் வெளியானது