சினிமா

ரஜினிக்கு பால் ஊற்றி விஷேச பூஜை..குலதெய்வமாக மாறிய சூப்பர்ஸ்டார்.. "ஒரிஜினல் தளபதியே ரஜினி தான்"

தந்தி டிவி

ரஜினிக்கு பால் ஊற்றி விஷேச பூஜை..குலதெய்வமாக மாறிய சூப்பர்ஸ்டார்..காலை, மாலை 6 மணி.. வெள்ளியில் ஸ்பெஷல்..! - "ஒரிஜினல் தளபதியே ரஜினி தான்"

நடிகர் ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் நிலையில், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ரசிகர் ஒருவர் ரஜினியை குலதெய்வமாக வழிபட்டு வருகிறார். இதுகுறித்த சுவாரஸ்ய செய்தி தொகுப்பை பார்க்கலாம். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்