சினிமா

#BREAKING || சொர்க்கவாசல் திரைப்படம்.. ``முடியவே முடியாது..'' - மறுத்த நீதிபதி

தந்தி டிவி
• சொர்க்கவாசல் திரைப்படம்.. ``முடியவே முடியாது..'' - மறுத்த நீதிபதி • "சொர்க்கவாசல் படத்திற்கு தடை விதிக்க முடியாது" • சொர்க்கவாசல் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது • மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு • மிகவும் சிரமப்பட்டு எடுக்கப்படும் படங்களுக்கு உடனே தடை கோருவது ஏற்புடையது அல்ல- நீதிபதி • சர்ச்சைகளில் கிளப்பி படத்தை பார்க்க வைப்பது ஒரு வகை மாடலாக மாறி வருகிறது- நீதிபதி

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்