சினிமா

சூரியின் புதிய படம் - கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

சூரியின் புதிய படம் - கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிவகார்த்திகேயன்

thanthitv

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் 7வது படத்தில், அவருக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் இந்த படத்தை இயக்குநர் ஆர். ரவிக்குமார் இயக்குகிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் பூஜையில், நடிகர் சிவகார்த்திகேயன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். வெற்றிமாறன், நலன் குமாரசாமி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்... வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தேர்ந்தெடுத்து, விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவரும் நடிகர் சூரியின் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

Jailer 2 Release | `ஜெயிலர் 2' ரிலீஸ் - தமிழ்நாட்டுக்கு வெளியிலும் ரஜினி ரசிகர்கள் தரமான சம்பவம்

Breaking | TN Govt | Monsoon | ஸ்டார்ட் ஆகும் வடகிழக்கு பருவமழை | ஃபுல் போர்சில் இறங்கிய தமிழக அரசு

Dhanush | Cinema | Politics | `மாற்றம்..' தனுஷின் அடுத்த அதிரடி அரசியல் மூவ்

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு