சினிமா

ஹீரோவாக நடித்தால் நயன்தாராவும், தீபிகா படுகோனேவும் தான் ஜோடி - நடிகர் சூரி

ஹீரோவாக நடித்தால், நயன்தாராவும் தீபிகா படுகோனேவும் தான் தனக்கு ஜோடி என நடிகர் சூரி நகைச்சுவையாக கூறியுள்ளார்.

தந்தி டிவி

ஹீரோவாக நடித்தால், நயன்தாராவும் தீபிகா படுகோனேவும் தான் தனக்கு ஜோடி என நடிகர் சூரி நகைச்சுவையாக கூறியுள்ளார். சென்னை மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட நடிகர் சூரி, மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது மாணவர்கள் சிலர் நீங்கள் ஹீரோவாக நடித்தால் எந்த ஹீரோயினுடன் ஜோடியாக நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சூரி, ஹீரோவாக நடிக்க மாட்டேன் என்றும், அப்படி நடித்தால் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோனேவுடன் தான் நடிப்பேன் என கூறினார்.

Guindy Park | கிண்டி சிறுவர் பூங்காவில் கொத்து கொத்தாக பறவைகள் மரணம்.. பதற்றத்தில் சென்னை மக்கள்

TVK Vijay Interview | இரண்டாவது ரவுண்டில் விஜய் - பரபரக்கும் பனையூர்

Puducherry | CM Rangaswamy | இந்த முறையும் 2 தொகுதி.. வேட்புமனு தாக்கல் செய்தார் புதுச்சேரி முதல்வர்

DMK | ADMK | நேரம் பார்த்து இறங்கி அடித்த அமைச்சர் கே.என்.நேரு

Salem Bus Accident | கோவையில் இருந்து சென்ற அரசு பேருந்தால் கோர விபத்து - எகிறிய பலி எண்ணிக்கை