சினிமா

Mandadi | தனது அம்மாவை மேடை ஏற்றிய சூரி | நெகிழவைத்த காட்சிகள்

தனது அம்மாவை மேடை ஏற்றிய சூரி | நெகிழவைத்த காட்சிகள்

thanthitv

‘மண்டாடி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தனது அம்மாவை முதல் முறையாக மேடைக்கு அழைத்து வந்தார். சூரியின் அம்மா தனது மகனின் கடந்த கால வறுமை நாட்களை நினைவுகூர்ந்து பேசியதும், அம்மா குறித்து சூரி நெகிழ்ச்சியுடன் பேசியதும் அரங்கில் இருந்தவர்களை கண்கலங்கச் செய்தது. #Soori #Mandadi #MandadiMovie #SooriMother #SooriSpeech #EmotionalMoment #TamilCinema #Kollywood #CinemaNews #MandadiAudioLaunch #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்

Nepal Rescue Operation புதுச்சேரியில் இருந்து நேபாள் சென்றவர்கள் நிலைமை? ஷாக் நியூஸ்

Today Gold Rate | சர்ப்ரைஸ்.. ஒரே அடியாக பல்க்காக குறைந்த தங்கம் விலை

Nepal Flood களத்தில் இறங்கும் இந்தியா - வேறுவழியின்றி ஒப்புகொண்ட நேபாள்

Nepal Flash Flood | நேபாளை அழித்த பெருவெள்ளம் - அடுத்தடுத்து வந்து விழும் பேரிடி

TN Govt | "ஓராண்டு நீட்டிப்பு.." - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை