சினிமா

ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைக்கும் "சூரரைப் போற்று"

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்துள்ளது.

தந்தி டிவி

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரைப் போற்று திரைப்படம் ரிலீசுக்கு முன்பே வசூலில் சாதனை படைத்துள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி இணையதளத்தில் வெளியாக உள்ள இந்த திரைப்படம் ரிலீஸுக்கு முன்னரே 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இதை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் #SooraraiPottruHits100crPB டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்