சினிமா

திரையரங்கில் நெஞ்சம் மறப்பதில்லை - எஸ்.ஜே.சூர்யா சமூக வலைதளத்தில் பதிவு

நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று திரையங்குகளில் வெளியாக உள்ளதாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நெஞ்சம் மறப்பதில்லை படம் இன்று திரையங்குகளில் வெளியாக உள்ளதாக, நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்த டுவிட்டர் பதிவில், படத்திற்கு தடை நீங்கி உள்ளதாக எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். படம் வெளியாக பிரார்த்தனை செய்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ள எஸ்.ஜே.சூர்யா, நிஜமாகவே படம் வெளியாக போவதாக கூறி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்