சினிமா

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் - "விரைவில் வெளியாகிறது முக்கிய அப்டேட்"

நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்.

தந்தி டிவி
நெல்சன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், படம் குறித்து ட்வீட் செய்துள்ள தயாரிப்பு நிறுவனம் டாக்டர் படத்தின் அப்டேட் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என்றும், அனைவரும் சிரிக்க தயாராகுங்கள் என்றும் கூறியுள்ளது. டாக்டர் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில், இதுகுறித்த முக்கிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்