சினிமா

சிவகார்த்திகேயனின் "டாக்டர்" திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தந்தி டிவி

நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் டாக்டர்...., பிரியங்கா மோகன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள இப்படத்தில், யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில், டாக்டர் திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு இருப்பதால், அடுத்த மாதம் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்