சினிமா

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் : கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார்

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தினை "இரும்புத்திரை" பட இயக்குனர் P.S. மித்ரன் இயக்குகிறார்.

தந்தி டிவி

சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்தினை "இரும்புத்திரை" பட இயக்குனர் P.S. மித்ரன் இயக்குகிறார். 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். கல்யாணி ப்ரியதர்ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். நாச்சியார் படம் மூலம் அறிமுகமான இவானா-வும் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த அறிவிப்பை இவானாவின் பிறந்தநாளான இன்று படக்குழு அறிவித்தது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை