சினிமா

தெலுங்கில் டப் செய்யப்படும் சிவகார்த்திகேயன் படம்

சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஹீரோ திரைப்படம் தற்போது தெலுங்கில் சக்தி என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சிவகார்த்திகேயன் நடித்து கடந்த ஆண்டு இறுதியில் வெளியான ஹீரோ திரைப்படம் தற்போது தெலுங்கில் சக்தி என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. நடிகர் அர்ஜூன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படம் தமிழில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில், இந்தப் படம் தெலுங்கில் வரும் 20ஆம் தேதி வெளியாக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்