சினிமா

sk - வின் அடுத்த படத்தில் வில்லனாக இவரா?

தந்தி டிவி

மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி என இரு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் 2018 என்ற வெற்றிப்படத்தை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பிரபல முன்னணி ஹீரோவான ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்