சினிமா

சிவகார்த்திகேயனின் 'அமரன்' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

தந்தி டிவி

கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் அமரன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், அக்டோபர் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிவகார்த்திகேயன் தீவிரவாதிகளுடன் சண்டையிடும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்