சினிமா

ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் பாடகர் மனோ தரிசனம்

ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் பாடகர் மனோ தரிசனம் பாடல்கள் பாடி பெருமாள் சன்னதியில் தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் பாடகர் மனோ தனது திருமண நாளை ஒட்டி பெருமாள் சன்னதியில் பாடி மகிழ்ந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பின்னனி பாடகர் மனோவின் 32 வது திருமண நாளை ஓட்டி பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து வரதர் உற்சவர் சன்னதியில் பெருமாளின் பாடல்கள் பாடி தரிசனம் செய்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்