சினிமா

இறுதிக்கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதியின் 'சிந்துபாத்'

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி ஆக்சன் படமான 'சிந்துபாத்' இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

தந்தி டிவி
நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் அதிரடி ஆக்சன் படமான 'சிந்துபாத்' இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் அருண்குமார். தற்போது, 3வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து 'சிந்துபாத்' என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு