சினிமா

புதிதாக உருவான சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணி

இந்த திரைப்படம் 2019-ல் வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவிப்பு

தந்தி டிவி

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு என்ன படத்தில் நடிக்க உள்ளார் என்ற ஆர்வம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், தனது அடுத்த படத்தில் சிம்புவை இயக்க உள்ளதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.

இந்த திரைப்படம் 2019-ல் வெளியாகும் என்றும் , புத்தம் புதிய கதையாக இருக்கும் என்றும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்