சினிமா

நடிகர் சிம்பு வில்லன் ஆகிறார்

கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற 'மப்டி' படத்தின் ரீ-மேக் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார்.

தந்தி டிவி
கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற 'மப்டி' படத்தின் ரீ-மேக் படத்தில் ஆர்யா நடிக்கவுள்ளார். அவருக்கு வில்லனாக சிம்பு நடிக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடிக்கவுள்ளார். மற்றொரு கதாநாயகன் படத்தில், சிம்பு வில்லனாக நடிப்பது இதுவே முதல்முறை.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்