சினிமா

சிம்பு பாடிய "தப்பு பண்ணிட்டேன்" - சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் பாடல்

நடிகர் சிம்பு பாடியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற பாடல் ஆல்பம் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

நடிகர் சிம்பு பாடியுள்ள தப்பு பண்ணிட்டேன் என்ற பாடல் ஆல்பம் வெளியாகி உள்ளது. யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். இந்த பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்