நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
தந்தி டிவி
நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வரும் பொங்கல் பண்டிகைக்கு இந்த திரைப்படம் வெளியாகி, சிம்பு ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது.