சினிமா

கென் கருணாஸின் யூத் பட டிரெய்லரை வெளியிட்ட சிலம்பரசன்

thanthitv

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி நடித்துள்ள ""யூத்"" திரைப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ளார்.

படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் நிலையில், ட்ரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், புத்துணர்ச்சியுடனும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் இந்த ட்ரெய்லர் இருப்பதாகவும் பாராட்டியுள்ளார்.

இளம் வயதிலேயே நடிப்பதுடன் இயக்குநர் பொறுப்பையும் ஏற்று செயல்படுவது பாராட்டத்தக்கது எனவும் சிலம்பரசன் வாழ்த்தியுள்ளார்.

CM Stalin | Trichy | "நானும் திமுகவும் இருக்கும் வரை.. அந்தர்பல்டி அடித்தாலும் பாட்ஷா பலிக்காது.."

CM Stalin | Trichy | "நான் கைக்குழந்தையாக இருந்த போது..இதே திருச்சியில்.." | CM ஸ்டாலின் நெகிழ்ச்சி

Trichy | CM Stalin | கொடியேற்றிவிட்டு மாஸ் என்ட்ரி | CM ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரமாண்ட வரவேற்பு

BREAKING || உலகுக்கே நல்ல செய்தி... விலை திடீர் சரிவு

Politics | "நிமிடத்திற்கு ரூ.2.5 லட்சம் வீணடிப்பு.." அதிரவிட்ட எதிர்க்கட்சிகள் -அதிர்ந்த பார்லிமென்ட்