சினிமா

மீண்டும் உயிர்பெறும் 'மாநாடு' - சிம்பு ரசிகர்கள் உற்சாகம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முடிவான "மாநாடு" படம், விரைவில் சிம்பு நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தந்தி டிவி

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் முடிவான "மாநாடு" படம், சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என கைவிடப்படுவதாக கூறப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் கலந்துகொண்டு 'மாநாடு' படப்பிடிப்புக்கு சிம்பு சரியாக வருவார் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து 'மாநாடு' படம் விரைவில் சிம்பு நடிப்பில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்