சினிமா

மீண்டும் இணையும் சித்தார்த் - திரிஷா ஜோடி

மீண்டும் இணையும் சித்தார்த் - திரிஷா ஜோடி

thanthitv

சுமார் 20 வருடங்களா திரையுலகத்துல முன்னணி இடத்துல இருக்குற நடிகர் சித்தார்த்தும், நடிகை த்ரிஷாவும் மறுபடியும் ஒரு படத்துல ஜோடி சேரப்போறாங்க...

ப்ரீத்.. AYTHA EZUTHU SONG

இவங்க ரெண்டு பேரும் முதன்முதல்ல மணிரத்னத்தோட 'ஆயுத எழுத்து' படத்துலதான் ஒன்னா நடிச்சாங்க...

ப்ரீத்... AYTHA EZUTHU SONG

அதுக்கப்புறம் தெலுங்குல சூப்பர் ஹிட்டான 'நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா' படத்துலயும், கடைசியா 2016-ல 'அரண்மனை 2' படத்துலயும் சேர்ந்து நடிச்சிருந்தாங்க...

ப்ரீத்... TELUGHU SONG

இப்போ கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு அப்புறம், இவங்க 2 பேரும் 4வது முறையா ஒரு தெலுங்கு படத்துல நடிக்கப் போறதா தகவல் வெளியாகி இருக்கு...

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கப்போற இந்தப் படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்கப் போறாராம்...

இது சம்பந்தமான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை இப்போ வேகமா நடந்துட்டு வருது...

ரொம்ப நாள் கழிச்சு இந்த ஃபேவரைட் ஜோடி ஒன்னா ஸ்க்ரீன்ல வர்றதுனால, ரசிகர்கள் இப்போவே ரொம்ப எக்சைட் ஆகிட்டாங்க...

ப்ரீத்...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்