சினிமா

பின்னணி குரல் கொடுத்த சுருதிஹாசன்

ஹாலிவுட்டில் தயாரான ப்ரோஷன்-2 அனிமேஷன் ஆங்கில திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைக்கு வருகிறது .

தந்தி டிவி

ஹாலிவுட்டில் தயாரான ப்ரோஷன்-2 அனிமேஷன் ஆங்கில திரைப்படம் இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் திரைக்கு

வருகிறது . தமிழ் பதிப்பில் படத்தின் நாயகி எல்ஷா கதாபாத்திரத்துக்கு நடிகை சுருதிஹாசன் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது மகிழ்ச்சியான அனுபவம் என்று குறிப்பிட்டுள்ள நடிகை சுருதிஹாசன் தமது தங்கை அக்‌ஷராவுடன் இருந்த நெருக்கமான உறவு பின்னணி குரல் உதவியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். படத்துக்கு பொருத்தமாக அருமையான வசனங்கள்அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை