நடிகை ஸ்ரேயா சரண் கை கால்களை வளைச்சு அசால்ட்டா யோகா செய்திருக்கிறாங்க...
25 வருஷமா சினிமால இருக்கற நம்ம ஸ்ரேயா சரண், இப்போ ஒரு குழந்தைக்கு அம்மாவான பிறகும் செம ஃபிட்டா கலக்கிட்டு இருக்காங்க
ரீசண்டா அவங்க கைகால்களை வளைச்சு அசால்ட்டா செஞ்ச யோகா வீடியோ சோஷியல் மீடியாவில வைரல் ஆகிட்டு வருது.
இதைப் பார்த்து ரசிகர்கள்ஆச்சரியப்பட்டு வராங்க.