சினிமா

கென் கருணாஸ் இயக்கி, நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு

தந்தி டிவி

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடிக்குற புதிய படத்தோட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறதா படக்குழு அறிவிச்சிருக்கு..தேசிய விருது வென்ற அசுரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்தவர் கென் கருணாஸ். இவர் இயக்குநராக அறிமுகமாகும் இந்த திரைப்படத்துல சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, நளினி உள்ளிட்ட பலர் நடிச்சிருக்காங்க... ஜி. வி. பிரகாஷ் இசைல, ஸ்கூல் பசங்கள மையப்படுத்தி படத்தை உருவாக்கியிருக்காங்க... இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்காங்க.

🔴LIVE : PM Modi | திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

🔴LIVE : Trump | Iran | Israel |காமேனி கொலைக்கு வெறியோடு அடிக்கும் ஈரான் - அலறி ஓடிவந்த டிரம்ப்..

🔴LIVE : PM Modi | Madurai | திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி | Thanthi TV Live

PM Modi | Madurai | ஒரே `கிளிக்'கில் ரூ.4,400 கோடி நலத்திட்டங்கள்... நாட்டுக்கு அர்ப்பணித்த PM மோடி

Madurai | PM Modi | BJP | "மதுரை மக்களுக்கு இது ஏமாற்றம்..." - காரசாரமான அரசியல் விமர்சகர்கள் வாதம்