சினிமா

கொரோனா ஊரடங்கில் தளர்வு- படப்பிடிப்புகளை துவக்கிய ஹாலிவுட் உலகம்

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து ஹாலிவுட்டில் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன.

தந்தி டிவி
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து ஹாலிவுட்டில் படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன. சமூக விலகல், முக கவசம் மற்றும் கொரோனா தடுப்பு பரிசோதனை என 36 பக்கங்கள் அடங்கிய கடும் கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதனை பின்பற்றி, ஹாலிவுட்டில் தற்போது சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கியுள்ளன.

BREAKING || "அனைத்து கட்சியினர் மீதும் நடவடிக்கை..." - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

Maduranthakam ஒரே நாளில் கிளம்பி வந்த தவெக, திமுக, நாதக - அதிரும் மதுராந்தகம் களம்

BREAKING || ரூ.15,300 கோடி... 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு - லண்டனில் CM விஜய் மெகா டீல்

Meenakshi Temple நாளை மறுநாள் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் - பக்காவாக நடக்கும் வேலைகள்