சினிமா

ஜூனில் தொடங்கும் தனுஷின் 55வது படத்தின் படப்பிடிப்பு

தந்தி டிவி

நடிகர் தனுஷ் தற்போது "தேரே இஸ்க் மெய்ன்" என்ற இந்தி படத்தில் நடித்து வரும் நிலையில், அவரின் 55வது படத்தை அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமரன் படத்தை போலவே இந்த படமும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளதாக கூறப்படுகிறது..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்