சினிமா

நடனம், உடற்பயிற்சி மூலம் ஷில்பா செட்டி ஃபிட்னஸ் டிப்ஸ்

தந்தி டிவி
• பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா செட்டி உடல் FITNESSக்கு முக்கியத்துவம் கொடுத்து வராரு. வாரவாரம் திங்கட்கிழமை வந்துட்டா போதும், வீடியோ மூலமா FITNESS டிப்ஸ் கொடுத்துருவாங்க ஷில்பா... • இப்ப லேட்டஸ்ட்டா ஷேர் பண்ணியிருக்க வீடியோவுல, FUN பண்ணிட்டே கலோரிஸை குறைக்கலாம்னு சொல்லி, டான்ஸ் ஆடுனபடி EXERCISE பண்ணியிருக்காங்க.. இந்த உடற்பயிற்சி பண்ணா, கொழுப்பு குறையும், இதயத்துக்கும், நுரையிரலுக்கு நல்லதுனு BENEFITS வேற சொல்லியிருக்காஙக் ஷில்பா..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்