சினிமா

விமர்சனங்களை உடைத்தெறிந்து உடற்பயிற்சியில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்

விமர்சனங்களை உடைத்தெறிந்து உடற்பயிற்சியில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்

thanthitv

விமர்சனங்களை உடைத்தெறிந்து உடற்பயிற்சியில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறர் முன்வைத்த விமர்சனங்களை உடைத்தெறிந்து, உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்..

மகாநதி படத்திற்குப் பிறகு உடல்நலத்தில் கவனம் செலுத்தத் துவங்கியதாகக் குறிப்பிட்டுள்ள அவர், ஆரம்பத்தில் 9 மாதங்களில் 10 கிலோ எடையைக் குறைத்தபோது, மக்கள் தன்னை 'பலவீனமானவர்' என்று சிலர் விமர்சித்ததாக வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

மேலும், தான் எப்போதும் இயற்கையான முறைகளையே பின்பற்றுவதாகவும், அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக எழுந்த வதந்திகள் தன்னை மனதளவில் பாதித்ததாகவும் கூறியுள்ளார்.

"பூசினாற்போல் இருந்தபோது ஒல்லியாகச் சொன்னார்கள், ஒல்லியான பிறகு பழைய கீர்த்தியே நன்றாக இருந்ததாகச் சொல்கிறார்கள்" என்று விமர்சகர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள கீர்த்தி, யோகா தனக்குப் புதிய தன்னம்பிக்கையை அளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்