சினிமா

ஷாருக்கான் குள்ள மனிதராக நடிக்கும் ஜீரோ படத்தின் டிரைலர் வெளியீடு

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜீரோ படத்தின் டிரைலர் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று வெளியானது.

தந்தி டிவி
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி உள்ள ஜீரோ படத்தின் டிரைலர் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று வெளியானது. குள்ள மனிதராக ஷாருக்கான், பாலிவுட் சூப்பர் ஸ்டாராக தோன்றும் சல்மான் கான், ஜோடியாக கத்ரினா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா என பல பிரபலங்கள் ஒன்றிணைந்துள்ளதால், இந்த படம் ரசிகர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்