Bollywood | ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராப்புக்கு அதிர்ச்சி #bollywood #sharukhkhan #thanthitv பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் உள்ளிட்டோருக்கு மகாராஷ்டிர உணவு பாதுகாப்பு நிர்வாகம் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.