சினிமா

Seyon | sivakarthikeyan SK-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Seyon | sivakarthikeyan SK-வுக்கு காத்திருந்த அதிர்ச்சி

thanthitv

"சேயோன்" பட தலைப்புக்கு எதிர்ப்பு ஏன்? நடிகர் சிவகார்த்திகேயனின் 'சேயோன்' பட தலைப்புக்கு எதிராக ‘டபுள் மீனிபுரோடக்‌‌ஷன் தயாரிப்பாளர் புகார் தெரிவித்துள்ள நிலையில், இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டபுள் மீனிபுரோடக்‌‌ஷன் தயாரிப்பாளர் அருள்மொழி மாணிக்கம், 2023ஆம் ஆண்டிலேயே ‛சேயோன்’ படத்தின் தலைப்பைப் பதிவு செய்துள்ளதாக கூறி இருப்பது சிவகார்த்திகேயனின் 'சேயோன் 'படத்திற்கு புது சிக்கலை எழுப்பியுள்ளது. மேலும், தங்களுக்கும் சேயோன் பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் மீதோ சிவகார்த்திகேயன் மீதோ எந்த பிரச்சனையும் இல்லை என்றும் இங்கு சிஸ்டம் தான் பிரச்சனை என்றும் கூறியுள்ளார்... நாங்கள் முன்பே பதிவு செய்த பெயரை இன்னொரு படத்திற்கு கொடுத்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Breaking | Heavy Rain | TN Rains | வரும் 30ம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Neet Exam 2026 | மாணவர்களே ரெடியா!.. நாளை ஹால் டிக்கெட் வெளியீடு

Kollywood | Cinema | Actors | உச்ச நடிகர்களுக்கு செக்..? பிரடியூசர் சங்கம் அதிரடி

Firecracker Factory | கோடை வெயிலால் கட்டுப்பாடு.. பட்டாசு ஆலைகளில் முன்னெச்சரிக்கை

PM Modi | Donald Trump | டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு.. கடுமையாக கண்டித்த பிரதமர் மோடி