சினிமா

பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படும் - விஷால்

திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை விசாரிப்பதற்காக, தனிக்குழு உருவாக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
திரைத்துறையில் பணிபுரியும் பெண்களுக்கு நேரும் பாலியல் கொடுமைகளை விசாரிப்பதற்காக, தனிக்குழு உருவாக்கப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சண்டக்கோழி-2 படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, உடனடியாக புகார் அளிக்க வேண்டும் எனவும், அவ்வாறு அளித்தால் தான் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை