சினிமா

ஓடிடியில் வெளியாகும் "சர்வர் சுந்தரம்" - நடிகர் சந்தானம் தகவல்

'சர்வர் சுந்தரம்' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என, நடிகர் சந்தானம் தெரிவித்தார்.

தந்தி டிவி

'சர்வர் சுந்தரம்' திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என, நடிகர் சந்தானம் தெரிவித்தார். ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் சர்வர் சுந்தரம். 2017ஆம் ஆண்டே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், பல்வேறு பிரச்னை காரணமாக தாமதமாகியுள்ளது. இதனிடையே, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் நடிகர் சந்தானம் உரையாடினார். அப்போது, சர்வர் சுந்தரம் படம் எப்போது வெளியாகும் என, ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாகும் என, சந்தானம் பதிலளித்தார்.

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்